Category: உலகம்

சிக்கல் வாய்ந்த இஸ்ரேல் தேர்தல்கள் – இம்முறை தெளிவான முடிவு கிடைக்குமா?

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் வாக்காளர்கள் மதம், இனம் மற்றும் கோட்பாடு சார்ந்து பிரிந்திருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல்கள் சிக்கல் வாய்ந்ததாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாத தேர்தலில்…

எதையோ நினைத்துச் சென்ற இம்ரான்கானுக்கு எதுவோ கிடைத்தது!

இஸ்லாமாபாத்: ஆஸாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கானுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ‘இம்ரான்கானே திரும்பிப் போ’…

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்! டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக பின்லேடன் இருந்து…

அரம்கோ எண்ணெய் ஆலையில் ஆளில்லா விமானத் தாக்குதல்

ரியால் அரம்கோ என்னும் சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் சவுதி அரேபிய…

அமெரிக்கா : போதை மருந்து கலந்த மாத்திரைகளை விற்ற 8 இந்தியர்கள் கைது

நியூயார்க் போதை மருந்துகள் கலந்த இந்திய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அபின் போன்ற போதை மருந்துகள் கலந்த…

தண்ணீர் மற்றும் தகுந்த தட்பவெட்ப நிலையுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு..!

ப்ளாரிடா: முதன்முதலாக ஒரு கிரகத்தின் சூழலில் தண்ணீர் இருப்பதையும், வாழ்வதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருப்பதையும் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கிரகம்…

ஐநா தலைமை பணி ஓய்வு : ஏமனில் இந்திய முன்னாள் அதிகாரி நியமனம்

ஏமன் ஐநா சபை சார்பில் ஏமன் ஹொதைதா குழுத் தலைவராக பணி புரிந்த மைக்கேல் பணி ஓய்வு பெற்றதை அடுத்து இந்தியாவின் அபிஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஏமனில் உள்ள…

லண்டனில் ஓணம் கொண்டாடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா !

வங்கி மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனில் ஓணம் பண்டிகையை கொண்டாடியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தின்…

இந்தியாவுடன் திடீர் என போர் மூள வாய்ப்புள்ளது : பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத் இந்தியாவுடன் திடீர் என போர் மூள வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இந்திய அரசு விதி எண் 370…

காஷ்மீர் தொலைத் தொடர்பு தடை நீக்க டிரம்ப் வலியுறுத்த வேண்டும் :  அமெரிக்க செனட்டர்கள்

வாஷிங்டன் காஷ்மீரில் இந்திய அரசு அறிவித்துள்ள தொலை தொடர்பு தடையை நீக்க வலியுறுத்துமாறு டிரம்பிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற மாதம் 5 ஆம்…