Category: உலகம்

வாஷிங்டன் நகரத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் மரணம் – ஐவர் படுகாயம்

வாஷிங்டன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகர தெருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை…

மருத்துவம்சார் பணிகளுக்காக பிரிட்டன் செல்ல விரும்புவோர் கவனிக்க…

லண்டன்: பிரிட்டனில் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆகிய பணிகளுக்காக பொது விசா பெறுவதற்கு விண்ணப்பம் செய்வோர், இனிமேல் தனியான ஆங்கில மொழி தேர்ச்சி தேர்வை எழுத…

பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராக  இருந்த மன்மோகன் சிங் :  டேவிட் காமரூன்

லண்டன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராக இருந்ததாக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக மன்மோகன்…

ஹவ்டி மோடி நிகழ்வில் டிரம்ப் என்ன அறிவிப்பு அளிக்க உள்ளார்? : சூசக தகவல்

வாஷிங்டன் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியின் நிகழ்வில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் தாம் என்ன அறிவிக்க உள்ளோம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்…

சவுதி அரேபிய எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்ததா? : சவுதி உறுதி

ரியாத் சவுதியின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடந்த தாக்குதலுக்கு ஈரான் உதவி உள்ளதாக சவுதி அரேபிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. எண்ணெய் வள நாடுகளில் ஒன்றான சவுதி…

நவம்பர் 16-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல்! தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி இலங்கை அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என்று இலங்கை தலைமை தேர்தல் அதிகாரி மஹிந்தா தேஷப்ரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இலங்கையின்…

விண்வெளிக்கு 2022ம் ஆண்டு வீரரை அனுப்புவோம்! பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி

இஸ்லாமாபாத்: விண்வெளிக்கு 2022ம் ஆண்டு வீரரை அனுப்புவோம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் விண்வெளி சாதனைகளைக் கண்டு விரக்தியில்…

ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி!

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமலின் திருமணம் கடந்த 12ந்தேதி நடைபெற்ற நிலையில், நமலின் திருமண வரவேற்பில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி…

ஈரானுடன் போரை விரும்பவில்லை – டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

வாஷிங்டன்: சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், தான் போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர்…

எண்ணெய் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது: சவூதி அராம்கோ

மும்பை: இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு செய்யப்பட்டுவரும் விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்று சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவூதி அராம்கோ தெரிவித்துள்ளதாக…