Category: உலகம்

நைஜீரியாவில் கடல் கொள்ளையர்கள் பிடித்த 18 இந்தியர்கள் விடுதலை

டில்லி நைஜீரியாவில் கடல் கொள்ளையர்கள் பிடித்த 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. விஎல்சிசி, நேவ் கான்ஸ்டிலேஷன் என்ற கப்பல் ஹாங்காங் கொடியுடன் நைஜீரிய…

இஸ்லாமிய உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளாததற்குக் காரணம் சவூதியின் அச்சுறுத்தலா?

கோலாலம்பூர்: இஸ்லாமோஃபோபியா தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்க மலேசியாவில் நடைபெற்ற நான்கு நாள் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் இல்லாதது பங்கேற்கும் பல நாடுகளை எரிச்சலடையச் செய்துள்ளது. மலேசிய பிரதமர்…

காந்தி & கிங் ஜூனியர் புகழை இணைந்து பரப்ப அமெரிக்க காங்கிரஸில் மசோதா..!

வாஷிங்டன்: காந்தியடிகள் மற்றும் அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் புகழைப் பரப்பும் வகையில் நிதி ஒதுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மசோதா ஒன்றை…

அதிபர் டிரம்புக்கு ஆதரவாக கருத்துகள், செய்திகள்: போலி பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு, செயல்பட்டு வந்த போலியான முகநூல், டுவிட்டர் கணக்குகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம்…

குடியுரிமைச் சட்டம் – மலேசியப் பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா

புதுடெல்லி: குடியுரிமைச் சட்டம் குறித்து மலேசிய நாட்டின் பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்த கருத்திற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமானது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு…

2020 முதல் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் ரூ.14.5 கோடிகள்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்களின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சைக்கு, 2020ம் ஆண்டில் ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

அமெரிக்கா : இந்திய வம்சாவளி உறுப்பினர் பங்கேற்ற சந்திப்பில் பங்கு கொள்ள மத்திய அமைச்சர் மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் இந்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறிய இந்திய பெண் உறுப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துக் கொள்ள மறுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச்…

காஷ்மீர் குறித்த விமர்சனம் – அமெரிக்க காங்கிரஸ் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்த ஜெய்சங்கர்!

வாஷிங்டன்: காஷ்மீரில் மோடி அரசின் செயல்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் விமர்சனம் செய்ததையொட்டி, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்துள்ளார் இந்திய வெளியுறவு…

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேறிய பிரெக்ஸிட் மசோதா – முடிவுக்கு வந்த இழுபறி!

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மசோதா, பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் ஒருவழியாக நிறைவேறியது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதென்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா…

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்திய விவகாரங்களில் மீண்டும் மூக்கை நுழைக்கும் மலேசியா

கோலாலம்பூர்: இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மலேசியா பிரதமர் அதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தி லும் இந்தியாவுக்கு எதிராக…