அணுசக்தியில் இருந்து வெளியேறும் சுவிட்சர்லாந்து: 47 ஆண்டுகால அணுமின் நிலையத்தை மூடி நடவடிக்கை!
சுவிட்சர்லாந்து, அணுசக்தி உற்பத்தியில் இருந்து படிப்படியாக வெளியேறும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல்படியாக, சுமார் 47 ஆண்டுகள் அணுஉலை மூலம் மின்சாரம் கொடுத்து வந்த முஹெல்பெர்க்…