Category: உலகம்

கொழுந்துவிட்டெரியும் காட்டுத் தீ – ஆஸி. பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து?

கான்பெரா: ஜனவரி 13ம் தேதி அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸனின் பயணம் ரத்துசெய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆஸ்திரேலியப்…

என்ஆர்சியை தொடர்ந்து 455 பங்களாதேஷிகள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்! வங்கதேச ராணுவ அதிகாரி தகவல்

டாக்கா: இந்தியாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 455 பேர் திரும்பி வந்துள்ளதாக, வங்கதேச ராணுவம் அதிகாரி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு…

அமெரிக்க மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு

வாஷிங்டன் அமெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. பாக்தாத் நகரில் நடந்த அமெரிக்க விமானப்படை ஆளில்லா…

ஈரான் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு

பாக்தாத்: ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா…

விமானப்படை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சோல்மணி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

பாக்தாத் அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சோல்மணி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த வாரம் இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் மீது ஈரான்…

பாகிஸ்தான் வான்வெளியில் விமானங்கள் பறக்க வேண்டாம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்க நாட்டு விமானங்கள் பாகிஸ்தான் விண்வெளியில் பறக்க வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று அமெரிக்கா நடத்திய விண்வெளித் தாக்குதலில்…

2019 ல் 15 லட்சம் வங்கதேசத்தவருக்கு விசா அளித்த இந்தியா

டில்லி கடந்த 2019 ஆம் வருடம் வங்கதேச மக்களுக்கு இந்திய விசா அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில்…

அணுசக்தி நிலையங்கள் குறித்த விபரங்கள் – இந்தியா & பாகிஸ்தான் பரஸ்பரம் பகிர்வு!

புதுடெல்லி: தங்கள் நாட்டில் அணுசக்தி நிலையங்கள் எங்கெங்குள்ளன என்ற விவரங்கள் அடங்கியப் பட்டியலை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம்…

புத்தாண்டு பிறந்த நேரத்தில் பிறந்த குழந்தைகள் – இந்தியா முதலிடம்..!

ஜெனிவா: புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் முதலிடம் பிடித்துள்ளது இந்தியா. இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த 2020ம் புத்தாண்டு பிறந்த நேரத்தில் உலகம்…

உலகின் முதல் மரபணு மாற்றக் குழந்தைகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்குச் சிறைத் தண்டனை

பீஜிங் சீனாவில் மரபணு மாற்ற ஆய்வு மூலமாக இரட்டைக் குழந்தைகளை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்குச் சீன நீதிமன்றம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது. உலகெங்கும் எய்ட்ஸ் நோய்…