Category: உலகம்

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் – இந்திய வம்சாவளிப் பெண் போட்டி!

வாஷிங்டன்: இந்த 2020ம் ஆண்டின் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) தேர்தலில், இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் பெயர்…

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சார்ஸ் வைரஸை விட அதிகரித்தது : இந்தியா கடும் நடவடிக்கை

பீஜிங் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 810 ஐ எட்டியதால் இது சார்ஸ் உயிரிழப்பை விட அதிகரித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக…

21 பேரைச் சுட்டுக் கொன்ற ராணுவ வீரரைச் கொன்ற தாய்லாந்து காவல்துறை

நகோன் ரட்சசிமா, தாய்லாந்து தாய்லாந்தில் ல் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி 21 பேரைக் கொன்ற ராணுவ வீரரை அந்நாட்டுக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. தாய்லாந்தில் வடகிழக்கு…

சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்வு 35,000 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது, 34,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரே நாளில் மட்டும் 86 பேர் பலியாகி இருக்கின்றனர்.…

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடிகள் அபராதம் – எதற்காக?

நியூஜெர்ஸி: ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், அந்நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம் விதித்துள்ளது அமெரிக்காவின் நியூஜெர்ஸி நீதிமன்றம். ஜான்சன் &…

பாகிஸ்தானில், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் பொது இடத்தில் தூக்கு..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாகிஸ்தானில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம்…

பழைய ஐஃபோன்கள் வேகத்தைக் குறைத்த ஆப்பிளுக்கு 2.5 கோடி யூரோ அபராதம்

பாரிஸ் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐஃபோன்களின் வேகத்தை குறைத்ததால் ஃபிரான்ஸ் கண்காணிப்பு அமைப்பு 2.5 கோடி யூரோ அபராதம் விதித்தது. ஸ்மார்ட் ஃபோன்களின் புது மாடல்கள் வெளி…

சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 717 ஆனது

பீஜிங் சீன நாட்டில் கொரோனா வைரஸால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 717 ஆகி உள்ளது கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில்…

சூரியக் குடும்பத்தைத் தாண்டி சென்ற விண்கலத்தைப் பூமியில் இருந்து பழுது பார்த்த நாசா

வாஷிங்டன் நாசாவால் ஏவப்பட்டு சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று 11.5 லட்சம் கோடி மைல் தூரத்தில் பழுதான வாயேஜர் 2 விண்கலம் பூமியில் இருந்தே சரி செய்யப்பட்டுள்ளது.…

காஷ்மீர் குறித்த இஸ்லாமிய நாடுகள் கூட்டம் : பாகிஸ்தான் கோரிக்கைக்குச் சவுதி மறுப்பு

ரியாத் காஷ்மீர் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…