எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கு கேபிள் இல்லாமல் சாலையின் மூலமே சார்ஜிங் – துபாயில் புதுமை..!
துபாய்: எலெக்ட்ரானிக் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள், சாலையின் மூலமே ஆற்றல் ஏற்றிக்கொள்ளும்(சார்ஜிங்) வகையிலான புதிய தொழில்நுட்பச் சோதனை துபாயில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. SMFIR என்று சுருக்கமாக…