Category: உலகம்

கொரோனா பாதிப்பு : ஃபேஸ்புக், கூகிள் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்

சான்பிரான்சிஸ்கோ: நாளுக்கு நாள் பல நாடுகளில் தனது ராஜ்ஜியத்தை பரப்பி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக், கூகிள்…

மோனிகா லெவென்ஸ்கியுடன் தொடர்பு….. ஏன்? மனம் திறந்தார் பில்கிளின்டன்

முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன், தனது அந்தரங்க உதவியாளர் மோனிகா லெவென்ஸ்கியுடன் உடனான தொடர்பு குறித்து, மனத் திறந்துள்ளார்…. மன அழுத்தத்திலிருந்து மீளவே மோனிகா லெவென்ஸ்கி யுடன்…

சிரியாவில் போர் நிறுத்தம் – கூட்டாக அறிவித்தன ரஷ்யா & துருக்கி

மாஸ்கோ: சிரியாவில் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யாவும் துருக்கியும் கூட்டாக அறிவித்துள்ளன. ஆனாலும், நீடித்த அமைதி நிலவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிரியாவில் செயல்படும் புரட்சிப் படையை…

துபாய் மன்னர் மகளைக் கடத்த இந்திய சிறப்புப் படை உதவி : பிரிட்டன் நீதிமன்றம்

வேல்ஸ் துபாய் மன்னர் தனது மகளைக் கோவாவில் இருந்து கடத்த இந்திய சிறப்புப்படை உதவியதாகப் பிரிட்டன் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. துபாய் மன்னர் ஷேக் முகமது…

கொரோனா பீதி – பள்ளிகளுக்குச் செல்லாமல் உலகெங்கிலும் முடங்கியுள்ள 30 கோடி குழந்தைகள்!

துபாய்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சுமார் 30 கோடி குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் கடந்த பல நாட்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர் என்பதாக…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மெக்கா மசூதி மூடப்பட்டது

மெக்கா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மெக்காவில் உள்ள புகழ்பெற்ற மசூதி மூடப்பட்டுள்ளது. சீனாவில் 3000க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று…

சீனாவில் கொரோனா வைரசால் இன்னொரு சிக்கல் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று குணமாகி திரும்பியவர் மரணம்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுதும் பலருக்கும் இத்தொற்று பரவி வரும் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமாகிச் சென்றவர் 5…

டில்லி கலவரம் : இந்திய அரசு தீவிரவாத இந்துக்களை எதிர்கொள்ள வேண்டும் – ஆயதுல்லா கோமேனி

டில்லி ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் ஆயதுல்லா கோமேனி டில்லி கலவரங்களுக்காக இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த குடியுரிமை சட்ட திருத்த…

மிரட்டும் கொரோனா: 75நாடுகளில் 94,000 பேர் பாதிப்பு….. உலக சுகாதார அமைப்பு தகவல்

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், தற்போது 75 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. 94ஆயிரம்…

கொரோனா வைரஸ் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு மாற அறிவுறுத்தும் உலக சுகாதார அமைப்பு

லண்டன் கரன்சி நோட்டுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையைச் செய்ய உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் இருந்து…