Category: உலகம்

கொரோனாவை விட, பொருளாதார வீழ்ச்சியால் திவாலாகும் மக்கள்: எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர்கள்

வாஷிங்டன்: கொரோனா வைரசால் மக்கள் கொல்லப்படுவதை விட, பொருளாதார ரீதியாக மக்களை திவாலாகி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரசால் பலியாகி வருபவர்களின்…

கொரோனா : ஸ்பெயின்நாட்டில் பலான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பரிதாப ஆண்கள்

வலென்சியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 119 பேருடன் ஒரு விபச்சார விடுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உல்லாச விடுதிகளில் சட்ட அனுமதியுடன் விபச்சாரம் நடைபெறுவது யாவரும்…

அராம்கோ உற்பத்தி அதிகரிப்பால் கச்சா எண்ணெய் மேலும் விலை குறையுமா ?

ரியாத் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் நிறுவனம் உற்பத்தியை அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையலாம் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனா…

கொரோனா : ரோம் நகர சியம்பினோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது

ரோம் ரோம் நகரில் உள்ள சியம்பினோ சர்வதேச விமான நிலையம் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டில் அதிகமாக உள்ளது. அந்நாட்டின்…

கொரோனா பாதிப்பு: உணவுக்காக அல்லாடும் குரங்குகள் கூட்டம்… பரிதாப வீடியோ…

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு வன உயிரினங்களையும் விட்டு வைக்கவில்லை… பல நாடுகளில்உள்ள சுற்றுலாதலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்த்துள்ள நிலையில், அவைகள் மக்களின்றி…

மகளிர் டி 20 கிரிக்கெட் இறுதி போட்டியை பார்க்க வந்தவருக்கு கொரோனா அறிகுறி: ஆஸி. அறிவிப்பு

மெல்போர்ன்: மகளிர் டி 20 உலக கோப்பை பைனலில், பார்வையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருந்த விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அண்மையில், மெல்போர்னில்…

கொரோனாவை எதிர்கொள்வது எப்படி? குணமடைந்த பெண்ணின் நம்பிக்கையூட்டும் தகவல்…

வாஷிங்டன் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசின் தாக்குதலிலிருந்து மீண்ட அமெரிக்கப் பெண், தான் இந்த கொடும் நோயில் இருந்து மீண்டு வந்தது எப்படி என்பது…

கொரோனா பற்றிய மாநாடுதான்! – ஆனால் கொரோனாவால் ரத்து..!

வாஷிங்டன்: ‘கொரோனா வைரஸின் கீழ் வர்த்தகம் செய்தல்’ என்ற கருத்தாக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக மாநாடு, கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில்…

கொரோனா : ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்த டிரம்ப்

வாஷிங்டன் கொரோனா வைரச் அச்சம் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வர 30 நாட்கள் தடை விதித்துள்ளார். உலகெங்கும் உள்ள மக்கள் கோவிட்…

கொரோனா தாக்குதலால் மனைவியுடன் தனிமைப் படுத்தப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்

சிட்னி பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவர் மனைவி ரீட்டா வில்சன் ஆகியோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…