Category: உலகம்

கொரோனா தீவிரம்: ஸ்பெயினில் ஒரே நாளில் 510 பேர் உயிரிழப்பு…

மாட்ரிட்: உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ் ஸ்பெயினில் கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 510 பேர் உயிரிழந்துள்ளனர்.…

போரிஸ் ஜான்சன் குணமடைய அமெரிக்கர்கள் பிரார்த்தனை! அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்வதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ்…

ஜாலியாக ஊருக்குள் நடமாடும் காண்டாமிருகம்… வீடியோ

காத்மாண்டு: உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில், வன விலங்குகள் ஜாலியாக ஊருக்குள் நகர்வலம் வரும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.…

டிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில்…

வுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ

வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண…

கொரோனா உயிரிழப்பு – அமெரிக்காவின் ஒரு சோகமான வரலாறு..!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால், தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு, மொத்தம் 6 போர்களில் அந்நாடு சந்தித்த உயிரிழப்புகளைவிட அதிகம் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.…

கொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை 

டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த…

கொரோனா கோரத்தாண்டவம் – கூடி விவாதிக்கவுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை!

நியூயார்க்: உலகை கதிகலக்கிவரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து, முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஏப்ரல் 9ம் தேதி (நாளை) ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல்கள்…

சோதனைக்குத் தயார் நிலையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் : உலக சுகாதார  நிறுவனம்

வாஷிங்டன் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகள் சோதனைக்குத் தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200…

கொரோனா : இன்று காலை நிலவரம் – 08/04/2020

வாஷிங்டன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,480 அதிகரித்து 14,30,516 ஆகி மொத்தம் 82,019 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…