Category: உலகம்

சவுதி : கொரோனாவை பரப்ப ஷாப்பிங் மாலில் துப்பியவருக்கு மரண தண்டனையா?

பால்ஜுராஷி, சவுதி அரேபியா சவுதி அரேபியாவில் பால்ஜுராஷி நகரில் கடையொன்றில் கொரோனாவை பரப்ப எச்சில் துப்பியவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கொரோனா உலகெங்கும் படு…

கொரோனா வைரஸ் தாக்குதல் – திக்கற்று தவிக்கும் ஈக்வடார்..!

குய்ட்டோ: தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து…

இத்தாலி, ஸ்பெயினில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைகிறதா?

ரோம்: கொரோனா வைரஸ் தொற்றால், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் தற்போது வைரஸ் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை,…

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 65 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 லட்சத்து 16 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.…

அமெரிக்கர்களின் பீதியை எக்கச்சக்கமாக அதிகரித்த டிரம்ப் – அப்படி என்னதான் கூறினார்..?

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக, வரும் நாட்களில் அதிக அமெரிக்கர்கள் மரணிக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளதானது அந்நாட்டில் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.…

கொரோனா எதிர்ப்புப் போர் – பிரிட்டன் மக்களுக்கு அரசி எலிசபெத்தின் செய்தி என்ன?

லண்டன்: கொரோனா வைரஸ் எனும் கொடிய சவாலை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றுள்ளார் பிரிட்டன் அரசி எலிசபெத். தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்…

பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைத்துவிடாதீர் – எச்சரிக்கிறார் பாகிஸ்தான் பிரதமர்!

இஸ்லாமாபாத்: நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்ற மெத்தனத்தில் யாரும் கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க்கில்…

கென்னடி குடும்பத்தை  விடாது துரத்தும் கருப்பு..

கென்னடி குடும்பத்தை விடாது துரத்தும் கருப்பு.. விபத்து, படுகொலை, மர்மச்சாவு என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் குடும்பத்தில் 10 க்கும் மேற்பட்டோர் அகால…

ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதல் : 20 பேர் கைது

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்துவாராவில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருத்துவாராவில் புகுந்த சில தீவிரவாதிகள் அங்கிருந்து…

பிரான்ஸ் நாட்டுக்கு செல்லவேண்டிய மருத்துவ உபகரணங்களை தட்டிப்பறித்த அமெரிக்கா

ஷாங்காய் : கொரோனா வைரஸ் தொற்று உலகையே வாயை மூடி மவுனமாக உட்காரவைத்திருக்கும் வேலையில் ஓசையில்லாமல் பல்வேறு சம்பவங்கள் உலக அரங்கில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. உலகையே…