பிரிட்டன் அரசில் முன்னுரிமை பெறுகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்…
லண்டன் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிரதமரின் அதிகார அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உள்ளோரின் பட்டியலில் இந்திய வம்சாவளியை…