Category: உலகம்

ஈஸ்டருக்காக கொரோனா வடிவத்தில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் வகைகள்: பிரான்சின் பிரபல சமையல்கலை வல்லுநர் அசத்தல்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சாக்லேட் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா வைரஸ் வடிவம் போன்று ஈஸ்டர் சாக்லேட்டுகளை தயாரித்துள்ளார். உலகளவில் தொற்று நோயான கொரோனா பற்றிய வேதனைகள்…

கொரோனா பலி – முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா..!

நியூயார்க்: கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20000 ஐ தாண்டியது. இதன்மூலம், உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக மக்களை பலிகொடுத்த நாடுகள் பட்டியலில்…

ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் – எச்சரிக்கிறது ஐ.நா. சபை!

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. ஐக்கிய நாடுகள் சபையின் துணை…

சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டபோது குறுக்க மறுக்க சென்று சூடேற்றிய அமெரிக்க போர் கப்பல் “பேரி”

தைவான் : உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு சாதகமாகவே செயல்படுகிறது, அதிக நிதியை எங்களிடம் இருந்து பெற்ற போதும் எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது, என்று அமெரிக்க…

கொரோனா தாக்குதல் – ஈராக் நவீன கட்டடக்கலை தந்தை ரிபாத் சதீர்ஜி மரணம்!

பாக்தாத்: கொரோனா வைரஸ் தாக்குதலால், ஈரான் நாட்டின் நவீன கட்டடக்கலை தந்தை என்று அழைக்கப்படும் ரிபாத் சதீர்ஜி மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 93 எனவும்,…

அமெரிக்கா : கொரோனா பலி 20 ஆயிரத்தைத் தாண்டி இத்தாலியை மிஞ்சி உள்ளது.

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா பலி 20 ஆயிரத்தைத் தாண்டியதால் இத்தாலியை விட அதிக மரணம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் அதிகரித்து…

டிரம்ப் பரிந்துரைக்கும் கொரோனா மருந்தால் நால்வர் மரணம் : பிரான்ஸ் எச்சரிக்கை

பாரிஸ் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிட்ட நால்வருக்கு மரணம் ஏற்பட்டதாக பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் மலேரியா எதிர்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை கொரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 12/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 80,218 உயர்ந்து 17,79,099ஆகி இதுவரை 1,08,770 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,218…

கத்தாரில் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்த புலம்பெயர்ந்த இந்திய நண்பர்கள் நல சங்கம்

தோகா : சர்வதேச கட்டிட மற்றும் மரத் தொழிலாளர்கள் சங்கத்தால் நிறுவப்பட்ட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைப்பின் – வெளிநாடு வாழ் நண்பர்கள் நலச் சங்கம் கத்தாரில்…

சூப்பர் மார்க்கெட் VS காய்கனி அங்காடி – கொரோனாத் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள இடம் எது?

ஹெல்சிங்கி சாதாரண காய்கனி அங்காடிகளை விட குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளே கொரோனா பரவுவதற்கு உகந்த சூழலைக் கொண்டதென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்லாந்தின் ஆல்தோ பல்கலைக் கழகம்…