Category: உலகம்

கொரோனா பலி – ஐரோப்பாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகம்!

லண்டன்: கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்பதை தாண்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.13 லட்சமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் கோர…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா? : அமெரிக்காவின் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட கொரிய அதிபர்…

அமெரிக்கா : இந்திய மருத்துவருக்கு அளிக்கப்பட்ட ஈடில்லா மரியாதை

சவுத் விண்ட்ஸர், இந்திய வம்சாவளி மருத்துவரான உமா மதுசூதனா வுக்கு அவருடைய கொரோனா சேவையைப் பாராட்டிச் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. மைசூரை சேர்ந்த மருத்துவரான உமா மதுசூதனா…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.81 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 74450 உயர்ந்து 24,81, 025 ஆகி இதுவரை 1,70,423 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

கொரோனா விசாரணைக்கு சீனா சென்ற அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுப்பு

வுஹான்: கொரோனா விசாரணைக்கு சீனா சென்ற அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்தத் தங்களது குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும்…

கொரோனா தாக்கம் எதிரொலி: 1986ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு

வாஷிங்டன்: 1986ம் ஆண்டுக்கு பிறகு, உலகளவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக உலக பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.…

கடந்த சில வாரங்களாக இல்லாத அளவுக்கு இத்தாலியில் கொரோனா பாதிப்பு கு

ரோம் இத்தாலி நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா…

நாளிதழில் வெளியான கொரோனா சோகம்: 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்திகள்

பாஸ்டன்: அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் 15 பக்கங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது, பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரசால்…

இந்தியர்கள் அரபு நாடுகளில் கவனமாக இருக்க வேண்டும் : அமீரக இந்தியத் தூதர் எச்சரிக்கை

துபாய் கொரோனா பரவுதலையொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை நிலவுவதால் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமீரக இந்தியத் தூதர் எச்சரித்துள்ளார். இந்திய…

கொரோனா தடுப்புக்கு பில்வாரா மாடல் : கனடாவுடன் பகிரும் இந்தியா

டில்லி கொரோனா தடுப்புக்கு ராஜஸ்தான் மாநில பில்வாரா மாடலை கனடாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜவுளி நகரமான பில்வாரா தமிழகத்தின் திருப்பூரைப் போன்றதாகும். இம்மாவட்டத்தில் கடந்த…