Category: உலகம்

கொரோனா பரவலால் வேலை முடக்கம் – பணியாளர்களுக்கு பிரிட்டன் அரசு அறிவித்துள்ள ஊதியச் சலுகை!

லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பணிசெய்ய இயலாத ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 80% வரை வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளது பிரிட்டன் அரசாங்கம். இதன்மூலம், ஒரு பணியாளர் மாதத்திற்கு…

ஹாலந்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சுகாதார அமைச்சரானார் – காரணம் கொரோனா வைரஸ்!

ஆம்ஸ்டர்டாம்: ஹாலந்து நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமர் மார்க் ருட்டே இந்த ஆச்சர்ய முடிவை மேற்கொண்டுள்ளார்.…

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியது…

கலிபோர்னியா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்றால்…

கொரோனாவுக்கு புதிய மருந்துகள் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கச்…

ரனகளத்துலயும் அடங்காத வடகொரியா…. மீண்டும் ஏவுகனை சோதனை…

டோக்கியோ : உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பில் அல்லோல கல்லோல பட்டு கொண்டிருக்க, வடகொரியா எதைபற்றியும் கவலைபடாமல் இன்று ஏவுகனை சோதனை நடத்தியதாக தென் கொரிய ராணுவம்…

30 நிமிடங்களில் முடிவு தரும் கொரோனா சோதனை : ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு 

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 30 நிமிடங்களில் முடிவு தெரியும் கொரோனா பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளது. சீனாவில் தொடங்கி 185க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட் 19…

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 62 பேர் கைது… வைரலாகும் வீடியோ…

கொழும்பு: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இலங்கையிலும் தனது கைவரிசையை காட்டி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

அமெரிக்காவின் பிரபல இசை ஜாம்பவான் கென்னி ரோஜர்ஸ் காலமானார்

பிரபல அமெரிக்க பாடகரான கென்னி ரோஜர்ஸ் காலமானார். அவருக்கு வயது 81. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்ப…

வீட்டைவிட்டு வெளியே வந்தால் 6 மாதம் சிறை… எங்கே தெரியுமா?

மலேசியாவில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் 6 மாதம் சிறை…

சானிடைசர் பதுக்கலை தடுக்க டென்மார்க் சூப்பர் மார்க்கெட் செய்த அசத்தல் நடவடிக்கை…

கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…