Category: உலகம்

விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை தவறானது என்று இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.…

வியட்நாமில் பெய்து வரும் கனமழை: பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

ஹனோய்: வியட்நாமில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 111 ஆக உயர்ந்துள்ளது. வியட்நாமில் சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் நாடு முழுவதும்…

தொடர் இருமல் காரணமாக தமது பேரணியை ரத்து செய்தார் மெலனியா டிரம்ப்

வாஷிங்டன்: தொடர் இருமல் காரணமாக மெலனியா டிரம்ப், தமது பேரணியை ரத்து செய்தார். பென்சில்வேனியாவில் உள்ள எரே பகுதியில் டிரம்புடன் இணைந்து மெலனியா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்…

விசா விதிகளை பின்பற்றாததால் தொடரும் சிக்கல்: 272 பாகிஸ்தானியர்கள், 66 இந்தியர்கள் துபாயில் சிக்கி தவிப்பு

துபாய்: விசா விதிகளை மதிக்காத 206 பாகிஸ்தானியர்கள், 66 இந்தியர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர். துபாய் சர்வதேச விமான நிலைய அதிகாரிகளின் புதிய…

45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனை: விரைவில் யுஏஇ பெற ஏற்பாடு

துபாய்: இந்தியாவின் டாடா குழுமம் 45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனையை ஒரு மாதத்திற்குள் வெளியிடும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு…

கொரோனாவால் வீழ்ந்த உலக வர்த்தகம் மெதுவாக மீண்டும் எழுகிறது: ஐநா அறிக்கை

சான்பிரான்சிஸ்கோ: உலக வர்த்தகம் மெதுவாக மீண்டும் எழுகிறது என்று ஐநா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் உலகளாவிய வர்த்தகத்தின் மதிப்பு முந்தைய ஆண்டை விட 2020…

மழையில் டான்ஸ் ஆடி வாக்கு சேகரிக்கும் கமலா ஹாரிஸ்! வைரலாகும் வீடியோ..

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், தேர்தல் பிரசாரத்தின் போது, மழையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்கில்…

தூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி? யோசிக்கும் சீனா

சீனா: ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 5 பில்லியனுக்கும் அதிகமான சட்டைகளை உருவாக்கும் சீன நாட்டில் பலரும் செகண்ட் ஹேண்ட் துணிகளையும் பழைய துணிகளையும் அணிகின்றனர் என்பது வியப்பாகவே…

ஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா?

லண்டன் ஊதிய பற்றாக்குறை காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் பிரதமராகப் பதவி வகித்து வரும் போரிஸ்…

ஜோ பிடன் வரலாற்றில் மோசமான வேட்பாளர் : டிரம்ப் விமர்சனம்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு எதிராகப் போட்டியிடும் ஜோ பிடனை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருகையில் போட்டி பிரசாரமும் அதிகரித்து வருகிறது.…