Category: உலகம்

அமீரக நாட்டின் தேசிய தினம் – போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி சலுகை!

அபுதாபி: அமீரக நாட்டின் தேசிய தினத்தை ஒட்டி, அந்நாட்டில் போக்குவரத்து தொடர்பான அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது அந்நாட்டின் காவல்துறை. உம் அல் குவெய்ன் என்று அழைக்கப்படும்…

அரபு நாடான சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…

ரியாத்: அரபு நாடான சவுதி அரேபியா மெக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் யாத்ரீகர்கள் தொழுகை நடத்த முடியாத நிலை எழுந்துள்ளது.…

சூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு: சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கார்ட்டோம்: சூடான் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். சூடானில் முறைப்படி…

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜெர்மனியில் டிசம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பெர்லின்: ஜெர்மனி நாட்டில் ஊரடங்கு டிசம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு…

பிரபல கால்பந்து வீரர் மரடோனா காலமானார்…

அர்ஜென்டைனா: உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா (வயது 60) காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை…

நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு ஸ்காட்லாந்து: 121 வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றம்

எடின்பர்க்: பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவுசெய்துள்ளது. நாடு முழுவதும் பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு தேவையான மாதவிடாய்க்கால தயாரிப்புகளை இலவசமாக…

நிவர் புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா?  அடுத்தடுத்து வரும் புயல்களுக்கு சூட்டப்பட உள்ள பெயர்கள் விவரம்..

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் அடுத்த 1 2 மணி நேரத்தில் இது அதி தீவிர…

ரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை!

மாஸ்கோ: ரஷ்யாவை உளவுப் பார்த்ததாகவும், அதனால், ஜப்பான் கடற்பகுதியை ஒட்டி, ரஷ்ய கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க கப்பலொன்று ரஷ்யாவால் விரட்டியடிக்கப்பட்டது என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்

அபுதாபி: அமீரக நாட்டில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 100% முதலீட்டு உரிமையுடன் தொழில் துவங்குவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. அமீரக நாட்டுப் பொருளாதாரத்தில் மிக முக்கிய நடவடிக்கையாக…

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி அடைந்து உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…