Category: உலகம்

4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்?

வாஷிங்டன்: வெறும் 4 ஆண்டு பதவி காலத்துடன் தான் ஓய்ந்துவிடப் போவதில்லை என்றும், அடுத்த 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடலாம் என்றும் சூசகமாக…

ஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்

வாஷிங்டன்: ஜோ பைடன் ஆட்சியில் விவேக் மூர்த்தி சுகாதார குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க சர்ஜன் ஜெனரலான இந்திய அமெரிக்கர் விவேக் மூர்த்தி, தற்போதைய…

எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு

கலிபோர்னியா: தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு…

பிரம்மபுத்திரா அணைத் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படுவதாக அறிவிக்கும் சீனா!

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணைத் திட்டம் தொடர்பாக, அந்த நதி பாய்ந்து செல்லும் இதர நாடுகளின் நீர் தேவை தொடர்பான பிரச்சினைகள் கணக்கில்…

குறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு!

புதுடெல்லி: இந்தியாவில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியின் சராசரி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள நாடுகளைவிட குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல், ஐ.நா. அமைப்பின் தொழிலாளர்…

100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய உறுதியேற்க சொல்லும் ஜோ பைடன்!

வாஷிங்டன்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்கர்கள் மொத்தம் 100 நாட்கள் முகக்கவசம் அணிவதற்கு உறுதியேற்று கொள்ள வேண்டுமென்றுள்ளார் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன். அதிபர் என்ற…

மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு

மாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப்…

கஞ்சா ஒரு அபாயமான போதைப் பொருள் அல்ல : ஐநா சபை முடிவுக்கு இந்தியா ஆதரவு

வாஷிங்டன் கஞ்சா மற்றும் கஞ்சா பிசின் ஆகியவை அபாயகரமான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்க ஐநா எடுத்த முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.…

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐநாவுக்கு ரஷ்ய ஆதரவு

சுவிட்சர்லாந்து: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்ய தலைமையிலான பாதுகாப்பு குழு உலக சுகாதார அமைப்பை ஆதரிக்கின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களை…

அரியலூர் சமையல் கலைஞரால் அமெரிக்காவில் பரவி வரும் ”ரசம்’

நியூ ஜெர்சி அரியலூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் அருண் ராஜதுரை என்பவர் அமெரிக்க கொரோனா நோயாளிகளுக்கு ரசம் சமைத்து அளித்து அதன் பயன்பாட்டை அந்நாடெங்கும் பரப்பி உள்ளார்.…