Category: உலகம்

தைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்!

தைபே: ரசாயம் தடவிய பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து தைவான் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் அந்நாட்டு அரசின் முடிவை எதிர்த்து, நாடாளுமன்றத்தில், பன்றிக் குடல்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்…

அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் மரடோனா உடலுக்கு இறுதிச் சடங்கு!

பியூனாஸ் ஏர்ஸ்: சமீபத்தில் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனாவின் உடலுக்கு, அந்நாட்டு அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. தற்போது, அவரின் உடலுக்கு…

விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி!

லண்டன்: விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, கிளீயர் ஸ்பேஸ் எனும் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன், 102 டாலர் மில்லியன் மதிப்பிற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி.…

தேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்!

ஷார்ஜா: அமீரக நாட்டின் 49வது தேசிய தினத்தை முன்னிட்டு, 472 கைதிகளை விடுவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.…

மரடோனாவுக்கும், மடோனாவுக்கும்  வித்தியாசம் தெரியாத ரசிகர்கள். பாடகிக்கு அஞ்சலி செலுத்திய விநோதம்..

அர்ஜெண்டினா நாட்டு கால்பந்து வீரரான மரடோனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் ஆவார். 60 வயதான மரடோனாவுக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு…

பெனாசிர் பூட்டோ மகளுக்கு கராச்சியில் இன்று நிச்சயதார்த்தம்..

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ – ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மகள் பக்தாவருக்கும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு வியாபாரம் செய்து வரும் முகமது சவுதாரி…

அமீரக நாட்டின் தேசிய தினம் – போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி சலுகை!

அபுதாபி: அமீரக நாட்டின் தேசிய தினத்தை ஒட்டி, அந்நாட்டில் போக்குவரத்து தொடர்பான அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது அந்நாட்டின் காவல்துறை. உம் அல் குவெய்ன் என்று அழைக்கப்படும்…

அரபு நாடான சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…

ரியாத்: அரபு நாடான சவுதி அரேபியா மெக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் யாத்ரீகர்கள் தொழுகை நடத்த முடியாத நிலை எழுந்துள்ளது.…

சூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு: சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கார்ட்டோம்: சூடான் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். சூடானில் முறைப்படி…

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜெர்மனியில் டிசம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பெர்லின்: ஜெர்மனி நாட்டில் ஊரடங்கு டிசம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு…