Category: உலகம்

பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி : பயோண்டெக் நிறுவனம் உறுதி

பெர்லின் பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும் என ஜெர்மனியைச் சேர்ந்த பயோண்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வேகமாகப் பரவி…

கனடாவில் கொரோனா 2ம் அலை: ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம்

ஒட்டாவா: கொரோனா 2ம் அலை காரணமாக கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புது வகை வைரஸ்: ஆஸ்திரேலியா, இத்தாலி, நாடுகளிலும் பரவியதால் பீதி

சிட்னி: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புது வகை வைரஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, நாடுகளிலும் பரவி இருக்கிறது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி, மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது…

ஹவாய் எரிமலை வெடித்துச் சிதறல் : குளமே நீராவி ஆனது

ஹவாய் அண்மையில் ஹவாய் தீவில் எரிமலை வெடித்துச் சிதறியதால் ஒரு குளமே நீராவியாக ஆகி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா என்னும் எரிமலை அமைந்துள்ளது. இந்த…

பயங்கரவாதிகளுடன் மோதிய பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழப்பு

பலோசிஸ்தான்: பலோசிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் மோதிய பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார். பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ராணுவம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அவாரன்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,76,89,821 ஆகி இதுவரை 17,08,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,17,312 பேர்…

5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது: தென்கொரியா அரசு

சியோல்: சியோலில் ஐந்து பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தலைநகரான சீயோலில் கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்காக ஐந்து…

துபாயில் 1 மில்லியன் டாலரை பரிசாக வென்ற இந்தியர்

துபாய்: வேலை இல்லாத இந்தியர் துபாயில் 1 மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வேலையை இழந்த இளைஞர் ஒருவர் துபாய் டூட்டி…

இங்கிலாந்தில் உருவாகி உள்ள புதிய வைரஸ் ஆபத்தானது இல்லை : அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி

வாஷிங்டன் இந்திய வம்சாவளியினரான அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி தற்போது இங்கிலாந்தில் உருவாகி உள்ள வைரஸ் ஆபத்தானது இல்லை என உ|றுதி அளித்துள்ளார். இங்கிலாந்தில் தற்போது புதிய…

ரஷியாவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 29 ஆயிரம் பேருக்கு தொற்று

மாஸ்கோ: ரஷியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் புதிதாக 29,350 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5,792 பேருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறியும்…