Category: உலகம்

இலங்கை தமிழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு.. சோனியா இரங்கல்…

டெல்லி: இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கடந்த மே மாதம் 27ந்தேதி காலமானார். அவரது மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.…

மனிதன் இயக்கும் விமானத்தை ஜெயிக்குமா செயற்கை நுண்ணறிவால் இயங்கும் விமானம்?

வாஷிங்டன்: மனிதன் இயக்கும் போர் விமானத்தோடு போட்டிபோடும் வகையிலான ஒரு ஆளில்லா மேம்பட்ட தானியங்கு டிரோன் விமானத்தை அமெரிக்க விமானப் படை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சீனாவில் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்படுமா?

பீஜிங்: கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்களை நிரந்தரமாக மூடும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் சீனாவில்தான் உள்ளன என்று…

வாஷிங்டன் மேயர் – டிரம்ப் மோதல் : வெள்ளை மாளிகை பகுதிக்குப் பெயர் மாற்றம்

வாஷிங்டன் அதிபர் டிரம்ப் மற்றும் வாஷிங்டன் மேயர் இடையே மோதல் வலுப்பெற்று வருவதால் வெள்ளை மாளிகை பகுதி தெருவின் பெயரை மேயர் மாற்றி உள்ளார். அமெரிக்காவில் கருப்பரின…

அமெரிக்க கருப்பரின போராட்டத்துக்கு அதிபர் டிரம்ப் மகள் ஆதரவு

வாஷிங்டன் தற்போது அமெரிக்காவில் தீவிரமாகி வரும் கருப்பரின போராட்டத்துக்கு அதிபர் டிரம்ப் மகள் டிப்பனி டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி அன்று மினியாபாலிஸ்…

சீனாவுடனான உறவு தொடருமா என்பதை விரைவில் அறிவிப்பேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்து வரும் இனவெறி வன்முறை 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவந்த டிரம்ப்,…

நார்வேயில் நிலச்சரிவு – கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்!

ஓஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவால், 8 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டது. இச்சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நார்வே நாட்டின் வடக்கில் அமைந்துள்ள…

ஆர்க்டிக் பகுதியில் ஆற்றில் கசிந்த கச்சா எண்ணெய் :  அவசரநிலை அறிவித்த ரஷ்யா

மாஸ்கோ ரஷ்யாவில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆற்றில் 20000 டன் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் அதிபர் புடின் அவசரநிலை பிறப்பித்துள்ளார். ரஷ்யாவில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள சைபீரியா…

மிட்ரான் ஆப்-ஐ  நீக்கியது ஏன்? கூகிள் விளக்கம்

வாஷிங்டன்: டிக்டாக் ஆப்-ஐ போலவே இருக்கும் மிட்ரான் ஆப்-ஐ ரிமூவ் செய்தது ஏன்? என்று கூகிள் விளக்கம் அளித்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து சில நாட்களுக்கு…

இந்தியர்கள் தாய்நாடு திரும்ப கம்போடியாவில் இருந்து சிறப்பு விமானம்… தூதரகம் அறிவிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கம்போடியாவில் உள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப சிறப்பு விமானம் 19ந்தேதி புறப்பட இருப்பதாக கம்போடியாவில்உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…