Category: உலகம்

விவசாயிகள் போராட்டம்: ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு தெரிவித்து…

சட்டவிரோதமாக குடியேறிய 400 பேர் மீட்பு- ஐநா அறிவிப்பு

திரிப்பொலி: லிபியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். லிபியா கடற்கரையைத் தாண்டி உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு(…

அமெரிக்க தொலைக்காட்சி சங்கத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா

வாஷிங்டன்: அமெரிக்காவின் தொலைக்காட்சி சங்கத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி…

உலகில் உணவு விலைகள் வரம்பு மீறி அதிகரித்து வருகிறது-  உணவு மற்றும் வேளாண் அமைப்பு 

ரோம்: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உலக உணவு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன, தானியங்கள் சர்க்கரை காய்கறி மற்றும் எண்ணெய்களுக்கான விலைகள் தொடர்ந்து 4.3 சதவீதம்…

உலகில் மேலும் 2 பேரழிவுகள் உள்ளன : பில் கேட்ஸ் அடுத்த எச்சரிக்கை

சிலிகான் வேலி கொரோனா குறித்து 2015 ஆம் ஆண்டே எச்சரித்த பில் கேட்ஸ் மேலும் இரு பேரழிவுகள் உள்ளதாக தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரும்…

ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியது

ரஷ்யா-வில் எதிர்கட்சி தலைவர் நவல்னிக்கு ஆதரவாக, கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்து வருகிறது. நவல்னிக்கு வழங்கப்பட்ட பரோல் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதற்காக அவருக்கு மூன்றரை…

100 க்கும் மேற்பட்ட பயனர்களின் உள்நுழைவை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கின

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புனை பெயரில் வலம்வந்த ஏராளமான பயனர்களின் உள்நுழைவை தற்காலிகமாக இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்களில் பதிவு…

ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்தாரா? : உண்மையான புகைப்படம் அம்பலம்

வாஷிங்டன் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி போஸ் கொடுத்ததாகக் கூறப்படுவதன் உண்மை புகைப்படம் வெளியாகி உள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்…

வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் டிரம்ப் வழக்கறிஞர்கள் மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு

நியூயார்க் டிரம்ப் வழக்கறிஞர்கள் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் மீது வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் 270 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த…

அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஊதியத்தைக் குறைத்த இந்தியா

டில்லி கடந்த செப்டம்பர் மாதம் 6 அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை கொரோனா காலத்தையொட்டி இந்தியா குறைத்துள்ளது. அரபு நாடுகளில் சுமார் 2.30…