Category: உலகம்

ஆப்கானிஸ்தானில் அயல்நாட்டு பணங்களை பயன்படுத்த தாலிபான்கள் தடை!

காபூல்: ஆப்கானிஸ்தானில் அயல்நாட்டு பணம், கரன்சிகளை பயன்படுத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறத் தொடங்கியதும் தாலிபான்கள் ஆட்டம்…

கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல்

லண்டன்: கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காமின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க அனைத்து வளத்தையும் அள்ளித்தர பத்திரிகை டாட் காமின் மனமார்ந்த இனிய…

உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம்

ஜெனிவா இந்திய தயாரிப்பான கோவாச்க்சின் தடுப்பூசி மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அவசரக் கால அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரொனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து…

காபூல் நகரில் மருத்துவமனை மீது தாக்குதல் : 19 பேர் பலி

காபூல் ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்வதாக அறிவித்த பிறகு தாலிபான்கள் சிறிது…

அமெரிக்காவில் விமானங்களை இயக்க ஆளில்லாததால் விமானங்கள் ரத்து

நியூயார்க் கொரோனாவால் அமெரிக்காவில் விமான நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததால் தற்போது விமானங்கள் இயக்க ஆளில்லா நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் தற்போது கொரோனா தொற்றில் இருந்து…

முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றிய தாலிபான் தலைவர்

காபூல்: தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாகத் தகவல் பரவிய நிலையில் முதன்முறையாகத் தனது ஆதரவாளர்…

ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் – உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை

காபூல்: ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸ்பிஹுல்லா முஜாஹித் தெரிவிக்கையில், ஆப்கான்…

ஜி 20 மாநாடு :  கொரோனாவை எதிர்த்துப் போராட உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு

ரோம் ரோம் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரில் ஜி 20…

அமெரிக்கா : இந்திய மருந்து நிறுவன அதிகாரி சுட்டுக் கொலை

நியுஜெர்சி அமெரிக்க நாட்டில் இந்திய மருந்து நிறுவன அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் பிளைன்ஸ்போரோ நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த…