Category: உலகம்

உக்ரைன் : இன்று ஐநா பாதுகாப்புக் குழு அவசர கூட்டம்

ஜெனிவா இன்று ஐநா பாதுகாப்புக் குழு உக்ரைன் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளது. நீண்ட காலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு…

இலங்கை : 21 தமிழக மீனவர்கள் விடுவிப்பு – படகுகள் அரசுடைமை

பருத்தித் துறை, இலங்கை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டு அவர்கள் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புகாருக்கு தேர்தல் ஆணையம் கைவிரிப்பு…

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…

உக்ரைன் விவகாரத்துக்கு இடையே புடின் அழைப்பு… ரஷ்யா செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யா செல்ல இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. பிப். 23-24 ஆகிய இரண்டு நாட்கள் ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இம்ரான்…

சீன சிவாலயத்தில் தமிழ் கல்வெட்டு

சீன சிவாலயத்தில் தமிழ் கல்வெட்டு கி பி 1260 ஆண்டில் கட்டப்பட்ட திருக்கதாலீஸ்வர்ர் கோயிலில் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. தமிழ் நாட்டில் புராதனக் கோயில்களில்…

லண்டன் விமானநிலையத்தில் புயல்காற்றுக்குத் தப்பி தரையிறங்கிய விமானம்

பிரிட்டனை இரு தினங்களுக்கு முன் தாக்கிய யூனிஸ் புயலின் போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று காற்றின் வேகத்தில் தரையிறங்க முடியாமல்…

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

உக்ரைன்: உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற உக்ரையன் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும் உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை…

கொல்கத்தாவில் இந்தியா மேற்கிந்திய அணிகளுக்கிடையே இன்று மூன்றாம் டி 20 போட்டி

கொல்கத்தா இன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே மூன்றாம் மற்றும் இறுதி டி 20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தற்போது இந்தியா மற்றும் மேற்கிந்தியத்…

இந்தியாவின் ஐஐடி கல்வி நிலையத்தின் முதல் வெளிநாட்டு வளாகம் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கப்படுகிறது

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் தொடர்பான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அபுதாபி…

உக்ரைனில் உச்சகட்ட பரபரப்பு… நாட்டை விட்டு வெளியேறும் முடிவை அதிபர் ஸிலென்ஸ்கி கைவிட வேண்டும் நேட்டோ அறிவுரை

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து ராணுவதத்தைக் குவித்து வருவதாகவும், பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து அணுஆயுத போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய…