Sting Operation: தேனீக்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது… ஒன்றரை கோடி தேனீக்களை மீட்க நடவடிக்கை…
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் லாரியில் ஏற்றிச் சென்ற சுமார் 14 மில்லியன் தேனீக்கள்…