Category: உலகம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர்…

இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய பாராட்டு

கொழும்பு: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டு மக்கள்…

அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில் கட்டப்படுகிறது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள மோன்ரோ என்ற இடத்தில், 12 ஏக்கர் பரப்பளவில்,…

பொருளாதார நெருக்கடியில் போராடிவரும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்…

இலங்கையில் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களும் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக அர்ஜீனா ரனதுங்க கூறினார். பால் பொருட்கள்,…

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து திருடு போன சார்லஸ் டார்வின் எழுதிய புத்தகம் 20 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்தது…

பரிணாம இயலின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ் என்ற புத்தகத்திற்கான குறிப்புகள் அடங்கிய கைபிரதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து…

ஐநா மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்க வலியுறுத்தல்

புக்கரெஸ்ட்: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவை மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்ய…

குழந்தையின் முதுகில் முகவரியை எழுதும் உக்ரைன் தாய்மார்கள்..! இதயங்களை உடைக்கும் சோகம்….!

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்ந்து வரும் நிலையில், அங்குள்ள தாய் ஒருவர் தனது குழந்தையின் முதுகில், தங்களது முகவரியை எழுதியுள்ள காட்சி தொடர்பான…

தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசின் இன்றைய நிலை! ஆடியோ

தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசு இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கிறது. அன்று கொத்து கொத்தாக மக்களை கொல்ல உலக நாடுகளிடம் போர் தளவாடங்களை வாங்கி…

மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஏற்ற இடம் சென்னை… எப்.டி.ஐ. ஆய்வில் தகவல்…

மின்னணு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய சிறந்த இடங்கள் குறித்து எப்.டி.ஐ. பென்ச்மார்க் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் முதல் 20 இடங்களில் துருக்கியின்…

பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு – நேற்று பொறுப்பேற்ற நிதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகல்

கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. மேலும், நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பொறுப்பேற்ற நிதியமைச்சர் அலி சப்ரி இன்று தனது பதவியை…