Category: உலகம்

1.75 கி.மீ. நீளமுள்ள ‘அபாயகரமான’ ராட்சத விண்கல் நாளை மறுநாள் (மே 27) பூமிக்கு அருகில் வரும்… நாசா தகவல்

1.75 கி.மீ. நீளமுள்ள ராட்சத விண்கல் மே 27 வெள்ளிக்கிழமை அன்று பூமிக்கு அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் வரும் பொருட்களை கண்காணிக்கும்…

இந்தியாவிடம் மேலும் ரூ.3,750 கோடி கடன்! இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

கொழும்பு: இந்தியாவிடம் மேலும் ரூ.3,750 கோடி கடன் வழங்கும் தீர்மானத்துக்கு இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா…

உலக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் இதுவரை 49.91 கோடி பேர் கொரோனா பாதிப்பில்…

அமெரிக்கா தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்…

ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

அபாடான்: ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அபாடானில் உள்ள 10 அடுக்கு…

12 நாடுகளைச் சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனா தொற்று அச்சுறுத்தலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றை தடுக்க…

இலங்கையில் மேலும் 8 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு! அதிபர் கோத்தபய பதவி பிரமாணம் செய்து வைத்தார்…

கொழும்பு: இலங்கையில் இன்று மேலும் 8பேர் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில், புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய பதவி பிரமாணம் செய்து…

இறந்த விசுவாசமான ராணுவ அதிகாரி உடலை சுமந்து சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

சியோல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது குடும்பத்தினருக்கு விசுவாசமாக இருந்து மறைந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று இறுதி…

ஆஸ்திரேலிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் பதவி ஏற்றார்…

கேன்பெர்ரா: ஆஸ்திரேலிய புதிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் பதவி ஏற்றார். அவருக்கு ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் கவர்னர் ஜெனரல், டேவிட் ஹர்லி ஏசி டிஎஸ்சி (ஓய்வு) பதவி…

உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்! ஐ.நா. அதிர்ச்சி தகவல்

ஜெனிவா: உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக தங்களது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. போர்,…