புதுடெல்லி:
லக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில் இதுவரை 49.91 கோடி பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர் என்றும், 63.03 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.