கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 14நாள் விசாவை நீடித்துள்ளது சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பிச்சென்று, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிங்கப்பூர் மேலும் 14நாள் விசாவை நீடித்து அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஆகஸ்டு…