12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன் தகவல்
வாஷிங்டன்: 12வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க மக்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று…