2100 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை அன்பளிப்பாக வழங்குகிறது ஹாங்காங்
கொரோனா பரவலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவெடுத்துள்ளது. தொற்றுநோய் பரவலுக்கு முன் வருடத்திற்கு சுமார்…