Category: உலகம்

பாகிஸ்தான் பயங்கரரவாதியின் கருணை மனு : இந்திய ஜனாதிபதி நிராகரிப்பு

டெல்லி மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார். டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர்…

41 பேரை பலி வாங்கிய குவைத் அபார்ட்மெண்ட் தீ விபத்து ’

அகமதி தெற்கு குவைத் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் மரணம் அடைந்துள்ளனர். குவைத்தின் தெற்கு பகுதியில் அகமதி…

மலாவி துணை அதிபர் விமான விபத்தில் பலி… 10 பேரின் உடல்கள் மீட்பு!

லிலோங்வி: பிளான்டைர், மலாவி – மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (வய 51) மற்றும் ஒன்பது பேர் அவர்கள் பயணம் செய்த சிறிய இராணுவ விமானம்…

மலாவியில் துணை அதிபர் சென்ற விமானம் மாயம்

லிலாங்க்வே மாலாவியில் அந்நாட்டின் துணை அதிபர் சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் காணாமல் போய் உள்ளது. சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) மலாவி…

ஜி7 50-வது உச்சி மாநாடு! முதல் வெளிநாடு பயணமாக இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: 3வது முறையாக பிரதராக பதவி ஏற்றுள்ள மோடி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக வரும் 14ந்தேதி இத்தாலி செல்கிறார். அங்கு ஜி7 50-வது உச்சி மாநாட்டில்…

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மகனுக்கு மன்னிப்பு இல்லை : ஜோ பைடன்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் மகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பாட்டால அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு…

மூன்றாம் முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்துக்கு சென்றார்

வாஷிங்டன் மூன்றாம் முறையாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்துக்கு சென்றுள்ளார். ஏற்கனவே 2 முறை அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை…

தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்தியா : பாராட்டும் அமெரிக்கா

வாஷிங்டன் இந்தியா மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை இந்தியாவில் மொத்தம்…

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை…

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரிப்போர்ட்டர்ஸ்…

நடுவானில் விமானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு… ஆஸி. போலீசார் விசாரணை…

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து மெல்பர்ன் சென்ற விமானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் VA696 விமானத்தில் திங்களன்று இரவு நடைபெற்ற…