இஸ்ரேல்- சவுதி இடையே நேரடி விமானச் சேவை: மீண்டும் துவக்கம்!!
இந்தியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க நேபாளும் இலங்கையும் சீனாவுடன் நெருங்கிப்பழகுவதைப் போலவே இரானின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும்விதமாக இஸ்ரேலுடனான தனது உறவினை சவுதி அரேபியா புதுப்பிக்கவுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு…