ரிசர்வ் பேங்க் திட்டம்: முஸ்லிம்களுக்கு வட்டியில்லா வங்கிகள்!
புதுடெல்லி: இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்கான வட்டியில்லா தனி வங்கி தொடங்க ஆலோசனை செய்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வட்டி வாங்குவதும்…