வெளிநாட்டினர் குடியேற கட்டுப்பாடு: இங்கிலாந்து பிரதமர் தெரசாமே அறிவிப்பு!
லண்டன்: வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் அறிவித்து உள்ளார். வெளிநாட்டினர் குடியேறுவது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு கடந்த ஜூன் மாதம்…