அசத்தும் சீனா! அசிங்கப்படும் இந்தியா!: நேபாளம்-சீனா இடையே ரயில் இணைப்பு
நமது அண்டை நாடான நேபாளுக்கு ரயில் இணைப்பு உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சீனாவின் ஒத்துழைப்பு, உறுதிப்பாடு, நிதித்கொள்கை…