இலங்கையில் தமிழ் புத்தகங்களுக்குத் தடையா?: எழுத்தாளர் குற்றச்சாட்டு
இலங்கையில் தமிழர்களின் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுவதாக எழுத்தாளர் சாத்திரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “இலங்கையில் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நான்…