விமானத்திலிருந்து இழுத்து இறக்கி விடப்பட்டது ‘வியட்நாம் போரை விட கொடூரம்: யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணி
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து திடீரென அகற்றப்பட்ட டாக்டர், வியட்நாமின் போரின் போது ஏற்பட்ட துன்பத்தைவிட விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாகக் கீழிறக்கப் பட்டது “மிகவும் கொடூரமானது” என்றார். 69 வயதான…