குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்தி வைப்பு! சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!
குல்பூஷன் ஜாதவ் மரண் தண்டனையை நிறுத்தி வைத்துசர்வதேச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனையை…