இனவெறியை கண்டிக்காத டிரம்ப்!: குற்றம்சாட்டி கூண்டோடு விலகிய இணைய பாதுகாப்பு குழு
வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்று புகார் தெரிவித்த அவரது இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை குழு கூண்டோடு விலகியது.…