Category: உலகம்

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு தலைவராக இந்தியர் நியமனம்!

வாஷிங்டன், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு இநிதியாவை சேர்ந்த பெண் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ் வாஷிங்டனின் வெள்ளை மாளிகையின்…

தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவுடன் கத்தார் கைகோர்ப்பு

தோஹா: அமெரிக்காவும், கத்தாரும் தீவிரவாதத்தை எதிர்க்க உடன்பாடு மேற்கொண்டுள்ளன. கத்தாரின் அண்டை நாடுகள் அதன் மீது தொடர்ச்சியாக தடைகளை விதித்துள்ள நிலையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது குறிபிடத்தக்கதாகும்.…

அமெரிக்கா ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து! 16 பேர் பலி!

வாஷிங்டன், அமெரிக்காவில் ராணுவ விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 16 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ராணுவ விமானம் ஒன்று எந்திர கோளாறு காரணமாக தரையில்…

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா அதிபர் விருப்பம்!!

பெர்லின்: வட கொரியா அதிபர் கிம் ஜோங் வுன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடந்த…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீரில் நுழைவோம்! சீனா மிரட்டல்

பீஜிங், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீரில் நுழையும் என சீன பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல் என்று…

குழந்தை பெற்றவர் ஆணா பெண்ணா?: பிரிட்டனில் சர்ச்சை

லண்டன்: பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று அறிய அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் “குழந்தை பெற்றவர் ஆணா, பெண்ணா” என்ற சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது பிரிட்டனில். இங்கிலாந்தில்…

லண்டன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

லண்டன்: பிரிட்டன் தலைநகரான லண்டன் வடக்கு பகுதியில் உள்ள கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு…

கனடாவில் பயங்கர காட்டுத் தீ!! 7,000 பேர் வெளியேற்றம்

ஒட்டாவா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வரலாறு காணாத இடி மின்னலுடன் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காட்டுத் தீ அந்த மாகாணத்தின் 180 இடங்களில் பரவியுள்ளது.…

உச்சி மாநாட்டில் நடந்த உச்சகட்ட காமெடிகள்

ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் ஜி20 உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. அதில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களின் செய்கைகள், நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி…

பாகிஸ்தான் பெண் : புற்று நோய் சிகிச்சைக்கு இந்திய விசா மறுப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக இந்தியா வர விண்ணப்பித்திருந்த விசா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 25 வயதான…