இந்தியாவை போல் ரஷ்யாவுக்கு டீ, காபி கொடுத்து போர் விமானங்களை வாங்குகிறது இந்தோனேசியா
மாஸ்கோ: இந்தோனேசியாவுக்கு சுகோய் எஸ்யு&35 ரக போர் விமானங்களை ஏற்றுமதி செய்து அதற்கு பதிலாக பாமாயில், டீ, காபி இறக்குமதி செய்ய ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தோனேசியா…