தனியார் விமானங்களில் சொகுசு பயணம்!! டிரம்ப் அரசின் சுகாதார செயலாளர் ராஜினாமா –
வாஷிங்டன்: அரசுப் பணிகளுக்கு தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில்…