டோக்லாம் எல்லையில் சீனா மீண்டும் வாலாட்டம்!! சாலை பணிக்கு 500 வீரர்கள் குவிப்பு
டில்லி: டோக்லாம் எல்லையில் 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சாலை விரிவாக்க பணியை சீனா மீண்டும் தொடங்கியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லை பகுதியை…