மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி: பிரிட்டனில் தாவூத்தின் சொத்துக்கள் முடக்கம்!
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் சொத்துக்களை பிரிட்டன் அரசு முடக்கி உள்ளதாக கூறப்படுகிறது. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு,…