பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் இந்தியா உலக அரங்கில் முன்னேற முடியும்! பிரதமர் மோடி
காந்திநகர்: பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் இந்திய உலக அரங்கில் முன்னேற முடியும் என குஜராத்தில் இன்று தொடங்கியுள்ள மாநில சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் காணொளி…