Category: இந்தியா

ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் நீக்கம்… இந்திய தலைமைக்கு வேட்டு வைத்த எலான் மஸ்க்…

ட்விட்டர் நிறுவனத்தை நேற்று அதிகாரபூர்வமாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் இன்று அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலை நீக்கி உத்தரவிட்டுள்ளார். உலகின் முன்னணி சமூக…

தெலுங்கானா, நாராயண்பேட்டையில் இன்று மீண்டும் துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி…

ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்றில் ரசகுல்லா தீர்ந்து போனதாக மணமகள்…

இந்திய கிரிக்கெட்டில் ஆடவர் அணிக்கு சமமான ஊதியம் பெண்கள் அணிக்கும் வழங்கப்படும்! ஜெய்ஷா தகவல்…

டெல்லி: இந்திய கிரிக்கெட்டில் ஆடவர் அணிக்கு சமமான ஊதியம் பெண்கள் அணிக்கும் வழங்கப்படும் என பிபிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளர். பாலின பாகுபாட்டை களையும் முதல்…

காங்கிரஸ் செயற்குழுவுக்கு பதிலாக 47 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவை நியமித்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வந்த சோனியா காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட…

எனது கடமையை முடிந்தவரை சிறப்பாக செய்தேன், தற்போது நிம்மதியாக உணர்கிறேன்! சோனியா காந்தி

டெல்லி: 23 வருடங்களாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த சோனியாகாந்தி, இன்று தன்னிடம் இருந்த பொறுப்பை, தேர்தலில் வெற்றி பெற்று கட்சி தலைவராக…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி…

ரூபாய் நோட்டில் பிள்ளையார், லட்சுமி படத்தை போடுங்கள்! டெல்லி முதல்வரின் அடடே ஐடியா…

டெல்லி: ரூபாய் நோட்டில் பிள்ளையார் (கணேஷ்), லட்சுமி படத்தை போடுங்கள் என ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.…

புற்று நோய் வாய்ப்பு: டவ் உள்பட பல்வேறு ஷாம்புகளை திரும்ப பெறுகிறது இந்துஸ்தான் லிவர் நிறுவனம்…

மும்பை: அழகுசாதன பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் டவ் ஷாம்பு உள்பட பிரபல பிராண்டுகளின் உலர் ஷாம்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து…