Category: இந்தியா

கர்நாடக தேர்தலில் திருப்பம் பத்மநாபநகர் தொகுதியில் டி கே சுரேஷ் எம்.பி. போட்டி ?

கனகபுரா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக்-கை எதிர்த்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமார்,…

புல்வாமா தாக்குதல் குறித்த உண்மை என்ன ? மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினர் கேள்வி

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா-வில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியார்…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக அதிமுக களமிறங்குமா ?

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 224…

அமெரிக்க வாழ் இந்தியர் சி ஆர் ராவுக்கு கணிதத் துறை நோபல் பரிசு

2023ம் ஆண்டுக்கான சர்வதேச புள்ளியியல் விருது இந்தியரான சி.ஆர். ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த…

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமம்… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே…

குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த…

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் இன்று திறப்பு

மும்பை: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் இன்று திறக்கப்படுகிறது. தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நேரடி…

நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கு தனி பட்ஜெட்

திருவனந்தபுரம்: கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொது நீர் பட்ஜெட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்…

மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் வந்த…

கடும் வெயில் காரணமாக மே.வங்க பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை…

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், பீகார்…