Category: இந்தியா

பாஜகவில்  இணைந்த பிரபல நடிகை சுமலதா

பெங்களூரு பிரபல நடிகை சுமலதா இன்று பாஜகவில் இணைந்துள்ளதார். கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை சுமலதா. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற…

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்! தேர்தல் ஆணையம்

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான…

லோக்சபா தேர்தல் 2024: காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி இணைந்து வெளியிட்டனர் தேர்தல் அறிக்கை…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே,…

அக்னிபாத் திட்டம் ரத்து; ஒரே நாடு ஒரே தேர்தல் கிடையாது, ஏழை பெண்களுக்கு ரூ.1லட்சம் மானியம், 30லட்சம் வேலை வாய்ப்புகள்! தேர்தல் அறிக்கை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி….

டெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும்,…

ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் 7வது முறையாக மாற்றமில்லை! ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தகவல்…

மும்பை: ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (6.5%) மாற்றமில்லாமல் பழைய வட்டி விகிதமே தொடரும் என்று…

புதிய தலைமுறை ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஓ மகிழ்ச்சி….

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து…

சந்தேஷ்காளி வன்முறை- பாலியல் வன்புணர்வுக்கு 100% மம்தா பானர்ஜி அரசே பொறுப்பு! கொல்கத்தா உயர்நீதிமன்றம்…

கொல்கத்தா: சந்தேஷ்காளி வன்முறை மற்றும் பெண்கள் வன்புணர்வு விவகாரத்தில், `1% உண்மை இருந்தாலும், 100% மம்தா பானர்ஜியின் மேற்குவங்க மாநில அரசே பொறுப்பு என கடுமையாக விமர்சித்த…

நில முறைகேடு: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்?

ராஞ்சி: நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை…

தூர்தர்ஷனில் தி கேரளா ஸ்டோரி ஒளிபரப்பு : பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம் இன்று தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பப்படுவதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த அண்டு மே மாதம்…

மோடி சீன ஊடுருவலின் போது தூங்கிக் கொண்டிருந்தார் : கார்கே

சித்தூர்கர் சீனா ஊடுருவும் போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நேற்று ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல்…