இந்தியர்களின் தங்கத்தையும் தாலியையும் பறிப்பது யார் ? மோடி தான் என்பதை ஆர்.பி.ஐ. தரவு உறுதிப்படுத்துகிறது
இந்திய மக்களின் தங்கத்தையும் தாலியையும் அபகரித்து முஸ்லீம்களுக்கு வழங்கப்போவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்து…